Wednesday, July 05, 2006

எதைப் பற்றி சொல்வது?

தமிழில் பதிவை ஆரம்பித்து பல நாட்கள் ஆகிவிட்டது.ஆனால் உருப்படியாக ஒரு பதிவையும் வெளியிட வில்லை.ஒரு வாரமாக கல்லூரியில் வேலைப் பளு சற்று அதிகம்.பரீட்சை,கருத்தரங்கு,கல்வி பட்டறை,வீணை வகுப்பு,பிறந்த நாள் என்று பல நிகழ்ச்சிகள்.சிவகுமாரின் பதிவில் ஒரு கேள்வி கேட்டு இருந்தார்.அதற்குக் கூடிய விரைவில் பதில் அளிக்க வேண்டும்.அதோடு அந்த ஆறு பதிவையும் வெளியிட வேண்டும்.இன்னும் மீச்சம் மீதி இருக்கும் வேலைகளைப் பார்த்தால் தலையே சுற்றுகின்றது.வெள்ளிக்கிழமை அடிப்படை அறிவியல் சோதனை இருக்கின்றது.படித்து எதுவுமே மண்டையில் ஏறவில்லை.அந்தக் கடவுளின் மேல் பாரத்தைப் போட்டு விட்டு படிக்கப் போகின்றேன்.

3 Comments:

Blogger நரியா said...

வணக்கம் துர்கா.
அறிவியல் சோதனையை நன்றாக செய்ய வாழ்த்துக்கள்.

வலைப்பதிவு உலகிற்கு வருக வருக.

நன்றி!

11:03 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

நன்றி நரியா.இன்னும் ஒரு மாதம் சோதனை மயம் தான்.ப்லொக்கிங் செய்ய நேரமே இல்லை.மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்

10:38 PM  
Blogger மா சிவகுமார் said...

துர்கா,

உங்கள் படிப்பு வேலைகளுக்கிடையில் இந்தப் பதிவை படித்துப் பாருங்களேன்.

http://masivakumar.blogspot.com/2006/07/blog-post_12.html

அன்புடன்,

மா சிவகுமார்

12:20 PM  

Post a Comment

<< Home