Friday, August 04, 2006

சுகமான தூக்கம்

இந்த ஒளிப்பதிவு என் கல்லூரியில் எடுக்கப்பட்டது.இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்து விட்டது.நானும் இப்படிதான் தூங்கி வழிந்துக்கொண்டிருக்கின்றேன்.நானும் தூங்கமால் இருக்க முயற்சி செய்கின்றேன்.ஆனால் மற்றவர்களின் குரல் தாலட்டு போல் இனிமையாக இருக்கின்றது.என்னை அறியாமலே நானும் தூங்கிவிடுகின்றேன்.மதியம் 2 மணிக்கு இரம்பம் மாதிரி அறுத்தால் தூக்கம் வரமால் இருக்குமா?அதுவும் 50 power point slides!எப்படி இதைத் தாங்கிக் கொள்வது என்று எனக்கு தெரியவில்லை.நான் மட்டும் இல்லை என் வகுப்பில் முக்கால்வாசி பேர் இப்படிதான் காலத்தைத் தள்ளுக்கின்றோம்.

ps:இந்த வீடியோவின் மூலம் ஒரு பையனின் மானத்தைக் கப்பல் ஏற்றிவிட்டச்சு.அவன் என் வலைப்பதிவைப் பார்க்க மாட்டான் என்று ஒரு தைரியம்தான்.....

6 Comments:

Blogger ரவி said...

நல்லா புலம்பி இருக்கீங்க...ஆனால் படம்தான் தெரியவில்லை....

கொஞ்சம் மெயில் அனுப்பிட்டீங்கன்னா நல்லா இருக்கும்...

10:20 PM  
Blogger ரவி said...

This comment has been removed by a blog administrator.

10:51 PM  
Blogger மா சிவகுமார் said...

துர்கா,

பாதி நேரம் தூங்குங்க, மீதி நேரம் வீடியோ பிடிங்க, எப்பதான் படிக்கப் போறீங்களோ? :-)

இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு எவ்வளவு வசதி வகுப்பறையில் பொழுது போக்க! எங்க காலத்துல எல்லாம் கண்ணைத் திறந்து வைத்துக் கொண்டு கனவில் மிதக்கும் ஒரே ஆப்ஷன் தான். கொடுத்து வைச்சவங்க நீங்க!

அன்புடன்,

மா சிவகுமார்

6:59 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

hehe....

10:35 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

என்ன துர்கா பாவம் அந்தப்பையன் என்ன கஷ்டமோ இப்படி போட்டு தாக்கீட்டீங்களே !!:))

//இந்த வீடியோவின் மூலம் ஒரு பையனின் மனத்தைக் கப்பல் ஏற்றிவிட்டச்சு.//

அம்மணி நீங்க கப்பல் ஏத்துனது 'மனம்' இல்லீங்கோ அது 'மானம்' ஓகேவா :))

2:57 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

OK

3:00 PM  

Post a Comment

<< Home