Friday, August 11, 2006

மறப்பேனா?

இன்று வீட்டிற்கு வெளியே 20 நிமிடம் நிற்க வேண்டிய சூழ்நிலை.ஏன்னென்றால் சாவியைக் கொண்டு போக மறந்து விட்டேன்.20 நிமிடம் என்ன செய்வது என்று தெரியவில்லை.கடைசியில் மடிப்பு கணினியுடன் சாட் பண்ண ஆரம்பித்துவிட்டேன்.வீட்டில் தான் 'wireless ' இருக்கின்றதே!என் தோழனுடன் நான் செய்த சாட் கீழே உள்ளது.
me says:
do you now i am locked outside my home
and chatting with u from outside now


何振杰 © onejeans says:
now?

me says:
yes

何振杰 © onejeans says:
yyyyyyy
no keys

me says:
i am at doorstep
yes i forgot the eys
funny right


何振杰 © onejeans says:
alamak~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~`
den how
what time ur family members come back?

me says:
all inside
sleeping
the maid is taking bath i think


何振杰 © onejeans says:
use handphone call them wake them up

me says:
my nephew is sleeping

何振杰 © onejeans says:
call your home number, should be loud enough to wake them

me says:
my brother will kill me if nephew wake up


何振杰 © onejeans says:
be crazy


me says:
seriously


何振杰 © onejeans says:
u outside
now sia
kind of brother u got????????????????????????????

me says:
the phone reciever is put down now,no matter how much I try it cannot go thru


何振杰 © onejeans says
hahaha


me says:
trying to knock the door now
still no answer

何振杰 © onejeans says:
call 999
maybe maid killed everyone and herself inside.
o_O


me says:
hehe
door opened
see ya


何振杰 © onejeans says:
okok


இன்று கற்றுக்கொண்ட பாடம்.....சாவியை மறந்துவிடக்கூடாது.பாவம் என்னால் என் ' மேட்' கொலைக்காரியாக ஆகிவிட்டார்கள்.பாவி ஒரு 20 நிமிடத்தில் என்னவெல்லாம் கற்பனைச் செய்து விட்டான்.

அப்பொழுது ரொம்ப கஷ்டமாக இருந்தது.இப்பொழுது சிரிப்பு தாங்க முடியவில்லை.நல்ல வேளை வீட்டில் அனைவரும் இருந்தார்கள்.இல்லையென்றால் இரவு 10 மணி வரைக்கும் வெளியே நிற்க வேண்டிய சூழ்நிலை.இன்று நேரமே சரியில்லை.கல்லூரியில் ஒரு பைத்தியத்துடன் சண்டை.கல்லூரியில் இந்த அளவுக்கு எனக்குக் கோபம் வந்தது இல்லை.என் பொறுமையை இன்று அந்த பைத்தியம் ரொம்ப சோதித்து விட்டாள்.வந்த கோபத்தை அடக்க முடிந்ததால் அவள் கன்னம் பழுக்கமால் தப்பித்தது.

2 Comments:

Blogger மா சிவகுமார் said...

முதல் முறை படிக்கும் போதும் உங்கள் தோழனின் வீட்டு மெயிடு பற்றிய வாக்கியம் சிரிப்பை வரவழைத்தது. இப்போதும்! நல்ல உரையாடல்.

இன்னும், இந்தக் காலக் குழந்தைகள் வீட்டுக்கு வெளியில் காத்திருக்கும் நேரத்தில் கூட கம்பியில்லா இணைய இணைப்பின் வழி அரட்டையடிப்பு கிடைத்து விடுகிறது. நாங்கள் இப்படி மாட்டிக் கொண்ட நாட்களில் படுத்துப் பசியுடன் தூங்கி விட வேண்டியதுதான் :-)

அன்புடன்,

மா சிவகுமார்

10:14 PM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

அட இன்னும் அந்தப் பொண்ணு மேல கோவம் போகலையா ?? பாவம்மா அந்தப்பொண்ணு விட்டிடுங்க :))

12:23 PM  

Post a Comment

<< Home