Tuesday, August 15, 2006

கிளிப் பேச்சைக் கேட்கவா?

சில தினங்களுக்கு முன்பு வேலை வெட்டி இல்லாமல் பிராணவ்வோடு கணினியில் விளையாடிக்கொண்டிருந்தேன்.அப்பொழுது நான் பதிவு செய்த ஒலிநாடா இது.

கிளிப் பேச்சைக் கேட்கவா?

நன்றி செல்லா.உங்கள் உதவியால்தான் என்னால் இந்த ஒலிப்பதிவை வெளியிட முடிந்தது.சிவக்குமார் அண்ணாவிற்கும் நன்றி.அவர்தானே உங்களை அறிமுகப்படுத்தினார்.அப்புறம் இந்த தலைப்பும் செல்லாவுடையதுதான்.அவர்தான் வற்புறுத்தி இந்த தலைப்பை வைக்க சொன்னார்.

5 Comments:

Blogger vinothkumar said...

The heading is good it sud b kiligal pechu ketka va cos i can hear two kiligal

9:42 PM  
Blogger மா சிவகுமார் said...

துர்கா,

பாவம் அந்தக் குழந்தை. என்ன மிரட்டல் மிரட்டுகிறீர்கள்? :-) நல்ல பதிவு.

அன்புடன்,

மா சிவகுமார்

சந்திப் பிழைகளைக் கொஞ்சம் கவனியுங்கள். எனக்கே கொஞ்சம் தகராறு, இல்லை என்றால் ஒவ்வொன்றாகச் சுட்டிக் காட்டியிருப்பேன். :-)

11:28 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

என்ன?அவன் பாவமா?அவன் என்னை இன்னும் பயங்கரமாக மிரட்டுவான்.அண்ணா இந்த எழுத்துப்பிழை சந்திப் பிழைகள் எல்லாம் என் கண்ணிற்கு தெரிய மாட்டேங்கிறது.நான் என்ன செய்ய?

8:29 AM  
Blogger ஜொள்ளுப்பாண்டி said...

அட யாருங்க மழழை?? ப்ரணவ்?? ரெண்டு மழழை குரல்கள் கேட்கிறதே அதான் கேட்டேன் :)))))

1:13 PM  
Blogger t.h.u.r.g.a.h said...

this is toooooooo much!பிரணாவ் என் அண்ணாவின் மகன் aka nephew.

4:39 PM  

Post a Comment

<< Home